திருக்குறள் குறித்த ஓர் அபத்த வாதம்…

அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படைப் பகுப்பில் ஆரம்பித்து, திருக்குறளின் ஒவ்வொரு உபதேசமும் இந்து தர்மத்தின் சாரம் தான். பரிமேலழகர் தொடங்கி அந்த நூலுக்கு உரையழுதிய பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்கள் ஒட்டுமொத்த இந்து தர்ம சாஸ்திரத் தொகுதியின் ஒரு அங்கமாகவே அதைக் கண்டனர். திரு. ஜடாயுவின் இனிய கட்டுரை மீள்பதிவாகிறது...