பெண்மை, தாய்மை, இறைமை

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!” என்று பாடிய மகாகவி பாரதியை எண்ணுந்தோறும் தாய்மையின் சிறப்பு புரிகிறது. இதோ அதனை மேலும் வண்ணமுறக் காட்டுகிறார் எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன்...

குறிஞ்சி மலர் – 33

தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர்,  1960-இல் வெளியான  தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’.  இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 33.