முன்பெல்லாம் சங்கத்தை 'சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ' (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள்) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது 'சங்க யானி ஸ்வயம்சேவக்; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ' (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள் என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.
Day: September 21, 2025
குறிஞ்சி மலர்- 29
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 29.