மகாகவி பாரதியைப் பற்றி எழுதுவதே ஒரு ஆனந்தம். அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பதும் அவற்றைப் பற்றி பிரலாபிப்பதும் அதைவிட ஆனந்தம். இதோ இங்கு மீண்டும் ஒரு ஆனந்தக் குளியல்... நடத்துபவர்: மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன்....
Day: September 13, 2025
குறிஞ்சி மலர் – 21
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 21.