குறிஞ்சி மலர் – 19

தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர்,  1960-இல் வெளியான  தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 19.

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 

‘இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற வரிகளை மையக்கருத்தாக வைத்து பல அருளாளர்கள் பாடல்கள் பல புனைந்து நம் பரம்பொருளின் திருவடிக்கு சாற்றி மகிழ்ந்துள்ளார்கள். அத்தகைய பாடல்கள் ஒரு சிலவற்றை கோடிட்டுக் காட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.