புத்தகத் திருவிழா ஆல்பம்- 8

-ஆசிரியர் குழு

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்- 8...
புத்தகக் கண்காட்சி நடைபெற்ற
கோவை கொடிசியா அரங்கம்

*

கொடிசியா அரங்கு செல்லும் நுழைவாயில்.

*

ஓரணியாகப் பணியாற்றுவதே வெற்றிக்கு வழி-
இது கொடிசியாவின் மந்திரம் மட்டுமல்ல….

*

படைப்பாளர்கள் சங்கம அரங்கம்:
தொடக்க நாளில் எடுத்த படம்.

*

படைப்பாளர்கள் சங்கம அரங்கம்:
தொடக்க நாளில் எடுத்த படம்.

*

திருவள்ளுவருக்கு காவியாடையா? விவாதம் செய்ய முதல் நாளிலேயே வந்த சன் டி.வி.க்கு படைப்பாளர் சங்கம அரங்கின் பொறுப்பாளர் திரு. வ.மு.முரளி அளித்த பேட்டி…

$$$

One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம்- 8

Leave a comment