புத்தகத் திருவிழா ஆல்பம் – 7

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-7...
பரதநாட்டியக் கலைஞர் திருமதி இந்துமதி…

*

ஈரோடு வழக்கறிஞரும் விவசாயிகளுக்கான போராளியுமான திரு. செ.நல்லசாமி.

*

தமிழின் மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில்நாடன்…

*

கவிஞர் திரு. மரபின்மைந்தன் முத்தையா….

*

கோவை கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம்.

*

பத்திரிகையாளர் திரு. சூலூர் சிவாஜி, வடசித்தூர் தோழர் திரு. ராஜாமணி…

*

படைப்பாளர் அரங்கை கவனித்துக் கொண்ட திரு. சக்திவேல், வ.மு.முரளி உடன் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி…

*

தேசிய சிந்தனைப் பேரவையின் கோவை மாவட்ட நிர்வாகிகள் திரு. பிரகாஷ்பாபு, டாக்டர் காந்தியவேந்தன் ஆகியோருடன் மாநில அமைப்பாளர் வ.மு.முரளி.

$$$

One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம் – 7

Leave a comment