புத்தகத் திருவிழா ஆல்பம்-4

-ஆசிரியர் குழு

கோவை புத்தகத்  திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் நூல்கள் குறித்த பதிவு...

அல்லயன்ஸ் பதிப்பகத்தின் நூல்கள்…. கோவை புத்தகத் திருவிழாவில்…. படைப்பாளர்கள் சங்கமம் அரங்கில் (318)…

***

எழுத்தாளர் திரு. அரவிந்த் சுவாமிநாதன் அவர்களின் ‘அந்தக் காலப் பக்கங்கள்’ (சுவாசம் வெளியீடு) கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமத்தின் அரங்கில் (அரங்கு எண்: 318) கிடைக்கும்..

***

அன்புத் தோழர் ம. வெங்கடேசன் எழுதிய நூல்கள்:

1. ஈவெராமசாமி நாயக்கரின் மறுபக்கம்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?

3. எம்.சி. ராஜா: மறைக்கப்பட்ட மாபெரும் ஆளுமை

4. எம்ஜிஆர் என்கிற இந்து

5. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?

6. அரசியல் ஆன்மிக எம்ஜிஆர்.

7. வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள்.

அன்புத் தோழர் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய நூல்கள்:

1. உடையும் இந்தியா

2. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

3. ஆழி பெரிது

4. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம்.

5. அமிர்த காலம்

இவை அனைத்தும் ‘படைப்பாளர்கள் சங்கமம்’ அரங்கில் (318) கிடைக்கும்.

***

பதிப்பாளரும் எழுத்தாளருமான திரு. ஹரன் பிரசன்னா அவர்களின் இரு புதினங்கள்-

1. மாயப் பெருநதி

2. கர்மன்

ஆகியவை கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அரங்கில் (318) கிடைக்கும்.

$$$

One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம்-4

Leave a comment