புத்தகத் திருவிழா ஆல்பம்-3

-ஆசிரியர் குழு

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் சில நூல்கள் குறித்த ஆல்பம்...

காம்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.. புவனேஸ்வரி அவர்களின் நூல்கள், கோவை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண்: 318இல் கிடைக்கும்.

சுவாசம் பதிப்பகத்தின் வெளியீடான, எழுத்தாளர் திரு. சத்தியப்பிரியன் அவர்களின் நூல்கள்….

$$$

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்ம பூமி மீட்பு தொடர்பான நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்….

ஸ்ரீ ராம ஜன்மபூமி போராட்ட வரலாறு – ஆர்.பி.வி.எஸ். மணியன் – எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ்- ரூ. 350-

அயோத்தி : 500 வருட போராட வரலாறு – சக்திவேல் ராஜ்குமார் – அல்லயன்ஸ் பதிப்பகம் – ரூ, 150-

Ayodhya – History of Five Hundred years of Struggle – Sakthivel Rajkumar – Allaiance Co – Rs. 250-

(Same book – Hindi version available – Rs 130-)

அயோத்தி – ஆர்.ராதாகிருஷ்ணன் – சுவாசம் பதிப்பகம் – ரூ. 230-

ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – சேக்கிழான் – விஜயபாரதம் பிரசுரம் – ரூ. 125-

ஸ்ரீ ராம ஜென்மபூமி வெற்றி வரலாறு – பசுத்தாய் கணேசன் – பசுத்தாய் பதிப்பகம் – ரூ. 300-

இவை அனைத்தும் கோவை புத்தகத் திருவிழாவில், ‘படைப்பாளர்கள் சங்கமம்’ அரங்கில் (318) கிடைக்கும்.

$$$

கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களின் புதிய கவிதைத் தொகுப்பு: இரண்டு எலிகள், இரண்டு வழிகள்….

அதிலிருந்து ஒரு இனிய கவிதை…..

வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளிந்து,
இரண்டு சுடு செங்கல்கள் நட்டு,
ஐந்து மலர்களை வைத்தால் போதும்
நிலத்தின் தெய்வம் அப்படி எழுந்து நிற்கிறது.
தத்துவங்கள் தேவையில்லை.
ஞானம் வேண்டியதில்லை.
கைகூப்பித் தொழுவதற்கு இரண்டு கரங்கள் மட்டும் இருந்தால்
போதுமானது.
ஏன்
நீயோ நானோ கூட
தேவையில்லை.
அதற்கு
அவ்வளவு எளிமை
அவ்வளவு பகட்டு.
அவ்வளவு அழகு.

$$$

எழுத்தாளர் திரு. அருட்செல்வப்பேரரசன் அவர்களின் நூல்கள் (சுவாசம் பதிப்பக வெளியீடு) அனைத்தும், கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அரங்கில் (318) கிடைக்கும்.

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அரங்கில் (318)…..

திருப்பூர் எழுத்தாளர் திரு. ஜோதி கணேசன் அவர்களின் நூல்கள் கிடைக்கின்றன:

1. திராவிட அரசியல் வரலாறு- பாகம் 1&2

2. டாலர் நகரம் 2.0

3. ஈழம்: வந்தவர்களும் வென்றவர்களும்

$$$

One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம்-3

Leave a comment