-ஆசிரியர் குழு
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -2...
கோவை படைப்பாளர்கள் சங்கமத்தில் (25.05.2025) இடம்பெற்ற கவியரங்கத்தில், ‘நமது நம்பிக்கை’ மாத இதழின் ஆசிரியர் கவிஞர் திரு.மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் கவிமுழக்கம்…
$$$
கோவை படைப்பாளர்கள் சங்கமத்தில் (25.05.2025) இடம்பெற்ற கவியரங்கத்தில், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் அவர்களின் உரை…
$$$
கோவை படைப்பாளர்கள் சங்கமத்தில் இடம்பெற்ற கவியரங்கத்தில், உலக தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் புலவர் திரு.பூ.அ.இரவீந்திரன் அவர்களின் கவியுரை…
$$$