-ஆசிரியர் குழு

‘ஆபரேஷன் சிந்தூர்’ யுத்த நடவடிக்கையில் வெற்றி சாகசம் படைத்த நமது படைவீரர்களைப் பாராட்டும் விதமாக, கோவையில் இன்று மாலை படைப்பாளர்கள் சங்கமத்தின் சார்பில் நன்றி நவிலும் விழா நடை பெறுகிறது. அது தொடர்பான அழைப்பிதழ் இங்கே…
இந்நிகழ்வில், கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட படைப்பாளர்கள் பல பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு அனைவரையும் படைப்பாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. தொலைதூரங்களில் உள்ளோர் கோவை படைப்பாளர்கள் சங்கமத்தை வாழ்த்தி மகிழலாமே!
தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்ட அணிதிரள்வோம்!




$$$
One thought on “கோவையில் படைப்பாளர்கள் சங்கமம்”