மாதவத்தோர்  தரிசித்த  தலங்கள்- 1

சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் முதல் பகுதி இது… (சித்திரை மாதம்  புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)