ஈசனான எந்தை – 2

-வ.மு.முரளி

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-2

தந்தையின்_வாழ்வில்… 

பெயர்: இரா.முத்துவேலு

பிறந்த தேதி: 1941 ஆவணி மாதம்-   விநாயகர் சதுர்த்தி நாள், ஹஸ்தம் நட்சத்திரம். 

பெற்றோர்: இராமசாமி முதலியார் – ஆ.சுப்பம்மாள். 

பூர்வீகம்: கிணத்துக்கடவு அருகில் உள்ள கோடங்கிபாளையம். 

கோத்திரம்: சேக்கிழார் கோத்திரம் 

குடி: தொண்டை மண்டல வேளாளர். 

மூத்த சகோதரர்கள்:

அ. இரா.குருநாதன்

ஆ. இரா.தங்கவேலு

தந்தை மறைவு: 1944

காப்பாளர்: ஆறுமுக முதலியார் (தாய்வழி தாத்தா) 

எஸ்எஸ்எல்சி படிப்பு: 1958 (ஆனைமலை) 

அடிப்படை ஆசிரியர் பயிற்சி: 1959 – 1961 (அவிநாசி) 

ஆசிரியர் பணி ஆரம்பம்: 17.01.1962

பணியாற்றிய ஆண்டுகள்: 38

பணி புரிந்த ஊர்கள்:

1. 10ஆம் நம்பர் முத்தூர் (1962) 
2. தாசநாயக்கன்பாளையம் (1964) 
3. செங்குட்டைப்பாளையம்
4. நல்லட்டிபாளையம்
5. வடபுதூர்
6. வடசித்தூர் (1971- 1978) 
7. மன்றாம்பாளையம் (1978- 2000). 

பதவிகள்:

1. செகண்டரி கிரேடு ஆசிரியர்: 1962 – 1978
2. தலைமை ஆசிரியர் (மன்றாம்பாளையம்): 1978 – 2000

திருமண நாள்: 05.07.1970

மனைவி: பெ.விஜயலட்சுமி

மகன் (முரளிதரன்) பிறப்பு: 14.07.1971

மகள் (உமாமகேஸ்வரி) பிறப்பு: 04.12.1972

தாய்வழி தாத்தா மறைவு: 1974

மாமனார் (பெரியதம்பி முதலியார்) மறைவு: 1981

கிணத்துக்கடவில் புதுமனை புகுவிழா: 1984

மகள் திருமணம்: 22.05.1994 (மருமகன்: அ.செந்தில்ரமேஷ்) 

தாயார் மறைவு: 12.06.1994

மகளுக்கு முதல் மகள் (சம்யுக்தா) பிறப்பு: 14.08.1995

சொந்த வீட்டிற்கு குடிபெயர்தல்: 1996

அண்ணன் தங்கவேலு மறைவு: 1996

மகன் திருமணம்: 04.02.2001 (மருமகள்: அ.ராதிகா) 

மகளுக்கு இரண்டாம் மகள் (யசஸுவினி) பிறப்பு: 19.05.2000

பணி ஓய்வு: 31.05.2000

சஷ்டியப்த பூர்த்தி விழா: 2001 (திருக்கடையூர்) 

மகனுக்கு முதல் மகள் (வைஷ்ணவி) பிறப்பு: 10.06.2002

மாமியார் (மீனாட்சி) மறைவு: 2003

திருப்பூருக்கு இடம் பெயர்தல்: 2003

மகனுக்கு இரண்டாம் மகள் (பவதாரிணி) பிறப்பு: 10.11.2010

பீமரத சாந்தி (70 வயது நிறைவு) விழா: 2011 (அவிநாசி) 

மூத்த அண்ணன் குருநாதன் மறைவு: 2021

பேத்தி (செ.சம்யுக்தா) திருமணம்: 2021

சதாபிஷேகம் விழா (80 வயது நிறைவு): 2021 (திருக்கடையூர்) 

கொள்ளுப் பேத்தி (குகவந்தனா) பிறப்பு: 02.02.2023

காலமான தேதி: 12.01.2025 (மார்கழி- திருவாதிரை நட்சத்திரம்). 

வயது: 83 நிறைவு. 

(தொடர்கிறது)

$$$

Leave a comment