'பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே, குழப்பங்களுக்குக் காரணம். தமிழக உயர்கல்வியின் நலன் கருதி, பல்கலை. வேந்தரான கவர்னரும், இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்களது மோதல் போக்கை கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கட்டுரை...