திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -1

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். காக்கும் கடவுளான பெருமாளின் இனிய வடிவங்களை சேவிக்க இந்தத் தொடர் உதவும் என்று நம்புகிறோம்.

இனிமேலும் கழுதையென்று திட்டுவீர்களா?

சந்தோஷ மிகுதியினால் கழுதை உரத்த குரலில் வெகுதூரம் கேட்கும்படி கத்தும். கழுதைக்கு சமஸ்கிருதத்தில்  ‘கர்தப, ராஸப, கர’ போன்ற பெயர்கள் காணப்படுகிறது.  ‘ராஸப’ என்றால் உரத்த குரலில் சத்தம் செய்வது.  ‘கர்தபகானே ஸ்ருகாலவிஸ்மய’ என்ற பழமொழிக்கு ”கழுதை சங்கீதம் பாடுகிறது. குள்ளநரி அதை ஆனந்தமாய்க் கேட்கிறது” என்று பொருள்.