திராவிட மாடலுக்குத் தெரியுமா சனாதன வாசனை!

-ஆசிரியர் குழு

சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுகவின் இளவரசர் திருவாளர் உதயநிதி சொன்னாலும் சொன்னார், அன்று முதல், நாடு முழுவதும் ‘சனாதனம்’ மிகப்பெரும் விவாதப் பொருளாகி விட்டது.

இதோ…. வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள, சனாதன விழிப்புணர்வு பிரசார வெளியீடு…

‘பொருள் புதிது’ தளத்தில் வெளியான ‘வாழும் சனாதனம்’ தொடரில் இடம் பெற்ற கருத்துகள் பலவும் இந்த வெளியீட்டில் தொகுக்கப்பட்டுள்ளன….

இது பிடி.எஃப். கோப்பாக உள்ளது. இதனை நீங்கள் மேலிருந்து கீழ் வரை நகர்த்தி, அப்படியே படிக்கலாம். நீங்கள் விரும்பினால் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

$$$

Leave a comment