வாழும் சனாதனம்!- 8

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-8). தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பாடப் புத்தகத்தில் ‘இந்து மதம் தான் சனாதன தர்மம்’ என இந்தப் பாடப் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்...இனிமேலும் “நான் சனாதனத்தை அழித்தே தீருவேன்; நான் இந்து மதத்தை அழிப்பதாகக் கூறவில்லை” என்று மறுபடியும் உளறுவாரா, இளவரசர்?

சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்

திரு. கோ.ஆலாசியம்,   தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று அங்கு கப்பல் துறையில் மின்னணுவியல் பொறியாளராக  32 ஆண்டுகளாகப் பணிபுரிபவர்;  வேதாந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…