அமரன்: தமிழில் ஒரு திரைக்காவியம்

ஜம்மு காஷ்மீரைக் காக்க உயிர் நீத்த, அசோக் சக்ரா விருது பெற்ற  தமிழகத்தைச் சார்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் குறித்த மூன்று பார்வைகள் இங்கே…