The Delhi High Court on Friday (9 July, 2023) said there is a need for the Uniform Civil Code (UCC) to become reality so that youth of modern India belonging to various communities, tribes, castes or religions who solemnise their marriages ought not to be forced to struggle with issues arising due to conflicts in various personal laws. A News Item, which was published in SWARAJYA continues...
Category: சிந்தனைக் களம்
UCC needs wider consultation before it goes to Parliament
Justice Krishna Murari, who retired as the Supreme Court judge earlier this month, speaks to Shruti Kakkar (TNIE) about a range of issues such as the Uniform Civil Code, and others… Excerpts:...
‘மக்களாகிய நாம்’ புதிய அரசியல் சாசனத்தை ஏற்கத் தயாராவோம்!
பொருளாதார நிபுணர் திரு. பிபேக் தேப்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார்; ‘நிதி ஆயோக்’ உறுப்பினர். அண்மையில் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இவரது இந்தக் கட்டுரை 14 ஆகஸ்ட் 2023இல் ‘மின்ட்’ பத்திரிகையில் வெளிவந்தது. இதனை தமிழில் வழங்கி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…
இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச் சுதந்திர உரிமையை ‘பொது சிவில் சட்டம்’ அழித்துவிடும்
“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தேசத்தின் பன்முகத்தன்மையையும் மதச் சுதந்திரத்துக்கான உரிமையையும் அழித்துவிடும். பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் மட்டுமே எதிர்க்கின்றனர் என்பது தவறான கருத்து. ஹிந்து மதத்துக்குள் கூட, பழங்குடியினர் போன்ற சில குழுக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை” என்கிறார் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினரும், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான பி.வில்சன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது…
சமூக நீதி மேம்பட பொது சிவில் சட்டம் அவசியம்!
“நமது தேசத்தில் அடிப்படை உரிமையும் சமூக நீதியும் மேம்பட வேண்டுமெனில் பொது சிவில் சட்டம் நடைமுறை சட்டமாக ஆக்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியம். இதனை நன்கு உணர்ந்த தேசியவாதிகள், பொது சிவில் சட்டத்தை விரைவாக சட்டமாக்கவே முயல்வார்கள்” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. எஸ்.சதீஷ்குமார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...
பொது சிவில் சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பயன் தரும்
பொது சிவில் சட்டம் யாருக்குப் பயன் என்றால், அனைத்துப் பெண்களுக்கும்; யாருக்கு நஷ்டம் என்றால் பிற்போக்குவாதிகளுக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கும்தான் என்கிறார் எழுத்தாளர் பா.பிரபாகரன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது….
பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்!
பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் ஏற்பதற்கான சூழல் வரும்போதுதான் கொண்டு வர வேண்டும் என்றும், மாறாகத் திணிக்கப்படுமானால் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) தொகுப்பு இது…
‘பொது சிவில் சட்டம்’ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!
பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் கூறுகிறார், முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ஜனாபா. ஃபாத்திமா அலி. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது…
பொது சிவில் சட்டத்துக்கு நாடு இன்னும் தயாராகவில்லை!
பொது சிவில் சட்டம் ஒரு நாட்டுக்குத் தேவைதான் என்றாலும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டு விடவில்லை என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. டி.கே.ரங்கராஜன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் தொகுப்பு இது….
மதக் கோட்பாடுகளில் ‘பொது சிவில் சட்டம்’ தலையிடாது!
“மதக் கோட்பாடு என்பது வேறு; மத நடைமுறை என்பது வேறு. பொது சிவில் சட்டம் மதக் கோட்பாட்டில் தலையிடாது” என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) முழுத் தொகுப்பு இது… நேர்காணல்: திரு. பால.மோகன்தாஸ்
சுதந்திர தினச் செய்தி
‘சூல்’ என்னும் புதினத்திற்காக சாஹித்ய அகாதெமி விருது (2019) பெற்றவர் கரிசல் நில எழுத்தாளர் திரு. சோ.தர்மன். அவரது முகநூல் பதிவு இங்கே சுதந்திர தினச் செய்தியாக மலர்ந்திருக்கிறது...
பொது சிவில் சட்டம் தேவைதானா?
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அது எவ்வாறு இந்துக்களில் ஒரு பிரிவினரின் திருமண முறை மற்றும் பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளில் காலம் காலமாக இருந்து வரும் மரபுகளை பாதிக்கும் என்பது குறித்தும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் விவரிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு. இந்து தமிழ் திசை டிஜிட்டல் இணைய இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை இது...
‘A misconception is that the UCC will interfere with the Shariat’: Atif Rasheed
The BJP leader Atif Rasheed says people have made up opinions without actually understanding the depth of the Uniform Civil Code. It is an interview by Ismat Ara, published in FrontLine magazine...
பெண்களுக்கு சம நீதி கிடைக்க ‘பொது சிவில் சட்டம்’ அவசியம்
பொது சிவில் சட்டம் இல்லையென்றால் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் முன்னேற்றம் பெரிதும் தடைபடும் என்றும், சமநீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் அவசியம் என்றும், மதத்துக்கொரு சட்டம் இருந்தால் பெண்களுக்கு சமூக நீதி எப்போதும் எட்டாக்கனியாகி விடும் என்றும் தெரிவித்திருக்கிறார் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், வழக்கறிஞரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன். ‘இந்து தமிழ் திசை டிஜிட்டல்’ இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை இது…
Uniform Civil Code: Another step towards making India a Hindu Rashtra?
The elusive quest for a UCC raises questions of cultural imposition in India’s diverse society... Its an article published in FrontLine magazine...