திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 4

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -4)

ஹிந்துக்கள் ஒன்றுபட்டால் மட்டுமே தீர்வு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை ஆந்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: