திருப்பரங்குன்றம்: வெற்றி வரலாறு

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை  டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்து மாநில அரசு செய்த மேல் முறையீட்டையும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. எனவே திருப்பரங்குன்றம் மலையுச்சியில் கார்த்திகை தீபத்தை இன்று கோயில் நிர்வாகம் ஏற்றியாக வேண்டும்.

இந்து மக்களின் தொடர் போராட்டம் வெல்லும் இந்த இனிய தருணத்தில், இதுதொடர்பாக நமது தளத்தில் வெளியான முருக பக்தர்கள் மாநாடு, நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த பிற பதிவுகளையும், திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலையும் இங்கே தொகுத்துள்ளோம்.

$$$

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை

(நூலாசிரியர்: கா.குற்றாலநாதன்)

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி-அ)

1. திருப்பரங்குன்றம்: பெயர்க் காரணம்

2. தமிழ் இலக்கியங்களில் பதிவுகள்

3. திருப்பரங்குன்றத்தைக் குறிக்கும் தமிழ் இலக்கிய நூல்கள்

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஆ)

4. அந்நிய ஆக்கிரமிப்பு

5. சர்ச்சையின் தொடக்கம்

6. வழக்கறிஞர் ராஜகோபாலனின் உயிர்த்தியாகம்

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- இ)

7. முஸ்லிம் அமைப்புகளின்  சதி மீண்டும் ஆரம்பம்

8. குன்றம் காப்போம், கோயிலைக் காப்போம்!

9. முருக பக்தர்கள் மாநாடு

திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஈ)

10. நீதிமன்ற வழக்குகளும் தீர்ப்புகளும்

11. மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவோம்!

$$$

2 thoughts on “திருப்பரங்குன்றம்: வெற்றி வரலாறு

Leave a comment