விஜயபாரதம் தேசிய வார இதழின் இந்த ஆண்டுக்கான தீபாவளி மலர், சங்கத்தின் ‘பஞ்ச பரிவர்த்தன்’ என்ற ‘ஐவகை முன்னேற்றம்’ என்னும் கருத்தியல் சார்ந்து மலர்ந்துள்ளது. இந்த ‘விஜயபாரதம்’ தீபாவளி மலரில் பஞ்ச பரிவர்த்தன் தொடர்பாக ‘சங்க ஐந்திணை’ என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள கவிதை இது…