எத்தனை இராமாயணங்கள்!

ராமாயணம் பாரத மண்ணின் காவியம். ஆதிகவி வால்மீகி இதனை இயற்றியிருந்தாலும், நாட்டின் ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கவிஞரும் தமது பாணியில் இதனை இயற்றி நமது பண்பாட்டை வளர்த்திருக்கிறார்கள். அதுகுறித்து இங்கே காண்போம்…

குறிஞ்சி மலர் – 5

தமிழ்ப் புதின இலக்கியத்தில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’, உண்மையிலேயே இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர் தான். 1960-இல் வெளியான இந்தப் புதினம், பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கியது. அந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 5...