சீதையைப் பிரிந்த ராமன், தன்நிலை மறந்தானா?

கம்பன் விழாவில் ஒரு வம்பன் பேசிய பேச்சுக்கு உணர்வாளர்கள் பலரும் தங்களுக்கு உகந்த வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ, எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் அவர்களின் தெளிவான விளக்கம்…