-ஆசிரியர் குழு
கோவை புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமம் அமைத்திருந்த அரங்கில், திரு. திராவிடமாயை சுப்பு அவர்களின் ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ நூல் விற்பனையானது. அதுதொடர்பான அறிமுகக் கூட்டம் 20.07.2025, ஞாயிற்றுக்கிழமை, புத்தகத் திருவிழா அரங்கில் நடைபெற்றது. அதன் முழுமையான காணொளிப் பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன....

*

*
அறிமுக உரையாற்றும் படைப்பாளர்கள் சங்கம அரங்கின் பொறுப்பாளர் திரு. வ.மு.முரளி:
*
திருமதி ஹேமா கோபாலன்:
*
பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி:
*
விஜயபாரதம் பிரசுரம் நிர்வாகி திரு. கார்த்திகேயன்:
*
திருப்பூர் கட்டுமானப் பொறியாளர் திரு. வீர.ராஜமாணிக்கம்:
*
நூலாசிரியர் திரு. சுப்பு அவர்களின் ஏற்புரை (முதல் பகுதி):
*
நூலாசிரியர் திரு. சுப்பு அவர்களின் ஏற்புரை (இரண்டாம் பகுதி):
$$$