நெல்லை படைப்பாளர்கள் சங்கம ஆல்பம்

நெல்லையில் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தின் புகைப்படத் தொகுப்பு...
நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தில், பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வநாதன் பேசுகிறார்…
படைப்பாளர்கள் சங்கமத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதி
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசுகிறார்.
தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா தலைமையுரை ஆற்றுகிறார்.
பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம் பேசுகிறார்.
கவிஞர் லட்சுமி மணிவண்ணன் சிறப்புரை ஆற்றுகிறார்
தே.சி.பேரவையின் தென் தமிழக அமைப்பாளர் பி.வெங்கடாசலபதி வரவேற்கிறார்.
நிகழ்வில் பேசுகிறார் எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன்
புரட்சியாளர் வாஞ்சிநாதனின் குடும்ப வாரிசுகளுடன் படைப்பாளர்கள்…

$$$

Leave a comment