மகாத்மா காந்தி பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரின் மிக முக்கியமான கட்டுரை இது; ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மகாத்மா காந்திக்குமான உறவை ஆவண ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் எழுதியுள்ளார். சங்க வெறுப்புக் கொண்ட ‘மங்கி’ளும், காந்தி வெறுப்புக் கொண்ட ‘சங்கி’களும் படிக்க வேண்டிய கட்டுரை இது...
Month: October 2024
உருவகங்களின் ஊர்வலம் -53
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #53....