வாழும் சனாதனம்!- 17

சென்னையில் செப். 16ஆம் தேதி நடைபெற்ற தணிக்கையாளர் சங்கத்தின் 90-ஆவது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து  அவர்  கூறிய கருத்தே இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.