சமூக நீதி மேம்பட பொது சிவில் சட்டம் அவசியம்!

“நமது தேசத்தில் அடிப்படை உரிமையும் சமூக நீதியும் மேம்பட வேண்டுமெனில் பொது சிவில் சட்டம் நடைமுறை சட்டமாக ஆக்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியம். இதனை நன்கு உணர்ந்த தேசியவாதிகள், பொது சிவில் சட்டத்தை விரைவாக சட்டமாக்கவே முயல்வார்கள்” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. எஸ்.சதீஷ்குமார்.  ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...

பொது சிவில் சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பயன் தரும்

பொது சிவில் சட்டம் யாருக்குப் பயன் என்றால், அனைத்துப் பெண்களுக்கும்; யாருக்கு நஷ்டம் என்றால் பிற்போக்குவாதிகளுக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கும்தான் என்கிறார் எழுத்தாளர் பா.பிரபாகரன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது….

ராமாயண சாரம்- 32

ராமன் கதை கேட்டவர்கள், சொன்னவர்கள், இந்த நல்ல செயலினால், மனிதருக்குத் தலைவராகி, யமனை வெல்லும் தன்மையும் பெறுவார்கள்.

பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்!

பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் ஏற்பதற்கான சூழல் வரும்போதுதான் கொண்டு வர வேண்டும் என்றும், மாறாகத் திணிக்கப்படுமானால் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) தொகுப்பு இது…

‘பொது சிவில் சட்டம்’ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் கூறுகிறார், முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ஜனாபா. ஃபாத்திமா அலி. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது…

ராமாயண சாரம்- 31

முதன்முதலில் கைகேயி கால்களில் விழுந்து வணங்கிய பின்னரே, மற்ற தாயரின் கால்களில் விழுந்து வணங்குகிறான் ராமன். கைகேயி தவறு செய்திருந்தாலும், அதை மறந்து, அவளுக்கு முதல் மரியாதை செலுத்துகிறான் ராமன். பண்பின் சிகரம்!

பொது சிவில் சட்டத்துக்கு நாடு இன்னும் தயாராகவில்லை!

பொது சிவில் சட்டம் ஒரு நாட்டுக்குத் தேவைதான் என்றாலும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டு விடவில்லை என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. டி.கே.ரங்கராஜன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் தொகுப்பு இது….

ராமாயண சாரம் – 30

அனுமன் பெருமகிழ்ச்சியோடு அசோகவனத்துக்குச் செல்கிறான். என்னவென்று சொல்வது! சொல்ல வார்த்தை கிடைக்குமா?  “அம்மா, நல்ல செய்தி” என்று சொல்வதா?  “உனக்கு விடுதலை” என்று சொல்வதா? இவையெல்லாம் மிகவும் சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றுகிறது அனுமனுக்கு.

மதக் கோட்பாடுகளில் ‘பொது சிவில் சட்டம்’ தலையிடாது!

“மதக் கோட்பாடு என்பது வேறு; மத நடைமுறை என்பது வேறு. பொது சிவில் சட்டம் மதக் கோட்பாட்டில் தலையிடாது” என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) முழுத் தொகுப்பு இது… நேர்காணல்: திரு. பால.மோகன்தாஸ்

பாரதி போற்றும் தேசியக் கல்வி – பதிப்புரை

பொருள் புதிது தளத்தில் வந்த ‘பாரதி போற்றும் தேசியக் கல்வி’ தொடர் கட்டுரை தொகுக்கப்பட்டு, கோவையில் உள்ள சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால் நூலாக வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு திரு. எஸ்.ஸ்ரீராம்ஜி அளித்துள்ள அணிந்துரை / பதிப்புரை இது...

சுதந்திர தினச் செய்தி

‘சூல்’ என்னும் புதினத்திற்காக சாஹித்ய அகாதெமி விருது (2019) பெற்றவர் கரிசல் நில எழுத்தாளர் திரு. சோ.தர்மன். அவரது முகநூல் பதிவு இங்கே சுதந்திர தினச் செய்தியாக மலர்ந்திருக்கிறது...

ராமாயண சாரம் (28-29)

இராகவன் தன் புனித வாளி ராவணனின் மார்பைத் துளைத்து முதுகு வழி சென்றது. அவன் செருக்கையும், வலிமையையும் பறித்துக்கொண்டு போனது  ‘ஒருவன்’ வாளி. ராவணன் மனதில் சீதை மேல் இருந்த ஆசையையும் துழாவி பறித்துக்கொண்டு வெளியே போனது ராமனுடைய வில்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 8

கல்வி என்பது அறிவுப் பெருக்கமாக மட்டுமல்லாது, அதன் பயனாகவும் இருக்க வேண்டும். கோட்பாட்டு அறிவியல் பயன்பாட்டு அறிவியலாக மாறுகையில் தான், உலகம் பயனுறுகிறது. விண்ணியல் விதிகள் அனுபவமாகும்போது ராக்கெட் விண்ணைச் சாடிப் பாய்கிறது.

ராமாயண சாரம் (26-27)

வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன், தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலைகுலையச் செய்கிறான் ராமன்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 7

“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண்.  ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியிடம் விதைத்தார். அவரைத் தனது மானசீக குருவாக ஏற்ற பாரதி அதனையே தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.