தொன்மையான பண்பாடே சனாதனம்!

சனாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து பிரபல தமிழ் எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்பிரமணியம் எழுதிய கட்டுரை இது...

வாழும் சனாதனம்!- 10

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: வித்யா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருஷ்ண.முத்துசாமி, சி.எஸ்.பாலாஜி, ஜெ.ஜெகன்.