பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்!

பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் ஏற்பதற்கான சூழல் வரும்போதுதான் கொண்டு வர வேண்டும் என்றும், மாறாகத் திணிக்கப்படுமானால் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) தொகுப்பு இது…