திரு. இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில் இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர்; திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்; ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய “மாத்தி யோசி” தொடர், பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார். பாபாஜி சித்தர் ஆன்மீகம் இதழில் இவர் எழுதிய கட்டுரை இது...