சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மந்திரச் சொல் இடம்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இன்றுடன் (2025 நவ. 7) 150 வயதாகிறது. இதனை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!
Day: November 7, 2025
வந்தே மாதரம்- மகாகவி பாரதியின் தமிழாக்கம்
‘வந்தே மாதரம்’ பாடல் மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார். அவை இங்கே....
வந்தே மாதரம்- மூலப் பாடலின் முழு வடிவம்
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்க மொழியில் எழுதிய ‘வந்தே மாதரம்’ - முழுமையான மூலப் பாடலின் தமிழ் உச்சரிப்பு வடிவம் இது…