கொசுக்கள் மீது இரக்கம் வேண்டாம்!

ஆன்மநேயம் பேசுபவனும் கூட கொசுவைக் காக்க மாட்டான். கொசுக்களுக்கு கொடி பிடிப்பவன் எவனும், கொசுத்தொல்லை அறியாதவன் அல்ல. கொசு சிற்றுயிர். அதன் ஊசிப்பல் தான் எத்துணை கொடியது! இதோ திரு. கார்கில் ஜெய்யின் கவிதை....