-இசைக்கவி ரமணன்

உலகமும் உள்ளமும்
. ஒளிமய மாகுக!
கலகமும் கவலையும்
. கனவுபோல் நீங்குக!
புலரும் பொழுதெலாம்
. பொன்மய மாகுக!
நலமே பலவிதம்
. நம்மைச் சூழ்கவே!
$$$
-இசைக்கவி ரமணன்

உலகமும் உள்ளமும்
. ஒளிமய மாகுக!
கலகமும் கவலையும்
. கனவுபோல் நீங்குக!
புலரும் பொழுதெலாம்
. பொன்மய மாகுக!
நலமே பலவிதம்
. நம்மைச் சூழ்கவே!
$$$