வெற்றிகரமான வாழ்க்கைக்கு விவேக வழி!

ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதம் செய்து தம் கருத்துக்களை நிறுவுவதில் அவர் கைதேர்ந்தவர். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல. மிகச் சிறந்த உளவியல் நிபுணரும் கூட.

ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 3ஆ

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...இது மூன்றாம் பகுதியின் தொடர்ச்சி...