அகல் விளக்கு- 23

"சே! என்ன பேச்சு இது! தெருவில் போகிற ஒருவன் அழகாக இருந்தால், அதனால் அவன்மேல் ஆசை தோன்றி விடுமா? நம் அம்மாவைவிட இன்னொருத்தி அழகாக இருந்தால் அவள்மேல் ஆசை வளருமா? அழகு குறைவாக இருந்தாலும் என்னைப் பெற்று வளர்த்தவள்தான் எனக்கு வேண்டும். அவள்தான் எனக்குத் தாய். அப்படித்தான் நீங்களும் எனக்கு."

அகல் விளக்கு- 22

தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக் கதை, மணிமேகலை வசனம் என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன....

அகல் விளக்கு- 21

சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக் கொள்கிறோம். தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவி கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும்.

அகல் விளக்கு- 20

வேலத்து மலைச்சரிவைக் கண்டதும் தாழை ஓடை நினைவுக்கு வந்தது. ஊர்ப்பக்கம் திரும்பியபோது, பழைய அரளிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன். மலரும் அரும்பும் இல்லாமல், ஒன்றும் உதவாத இலைகளோடு அந்தச் செடி நின்று கொண்டிருந்தது. அதன் கீழே துளசிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன், இருந்தது. ஆனால், ஓர் இலையும் இல்லை. குச்சிகள் இருந்தன. அவைகளும் உலர்ந்திருந்தன.

அகல் விளக்கு- 19

"குருவி அருமையாகக் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பது போல் நம்முடைய பெற்றோரும் நமக்கு அருமையாக ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். குஞ்சு நன்றாக இறக்கை முளைப்பதற்கு முன் கூட்டைவிட்டு வெளியே வரத் தொடங்கினால் என்ன ஆகிறது பார்த்தாயா? விழுந்து விழுந்து இடர்ப்படுகிறது. தாய்க் குருவியாலும் காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் காக்கைக்கோ பூனைக்கோ இரையாகிறது."

அகல் விளக்கு- 18

இயற்கை இங்குதான் தாயாக இருக்கிறாள்; மக்கள் இங்குதான் இயற்கையின் குழந்தைகளாக இருக்கின்றனர். குறைந்த அளவு ஆடை உடுத்துத் திரியும் உரிமையும் இங்கே உள்ள மக்களுக்கு உண்டு; திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தவாறு படுத்து உறங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. கைக்கும் உறை வேண்டா; காலுக்கும் உறை வேண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளிய வேண்டா. வேண்டியபோதெல்லாம் காற்றில் திளைக்கலாம். விரும்பிய போதெல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இயற்கையன்னை தன் மக்களுக்கு வேண்டியவை எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில் மிக்க குளிர்ச்சி வேண்டும் என்று அழுகின்ற குழந்தைகளுக்காகத் தாய் தனி அன்போடு அழைத்து அளிக்கும் தட்ப இன்பம்போல் விளங்கியது அந்த நீலமலையின் குளிர்ச்சி மிக்க காற்று.....

வாழும் சனாதனம்!- 20

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் தொடர் பதிவுகள், இத்துடன் நிறைவு பெறுகின்றன… (இது பகுதி-20). இப்பகுதியில் இடம் பெறுவோர்: திருவாளர்கள் ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான் மற்றும் மகாத்மா காந்தி.

வாழும் சனாதனம்!- 19

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-19) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் ஆர்.ராஜசேகரன், வைரவேல் சுப்பையா.

வாழும் சனாதனம்!- 18

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-18) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் வ.ச.ஸ்ரீகாந்த், குரு.சிவகுமார்...

வாழும் சனாதனம்!- 17

சென்னையில் செப். 16ஆம் தேதி நடைபெற்ற தணிக்கையாளர் சங்கத்தின் 90-ஆவது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து  அவர்  கூறிய கருத்தே இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

வாழும் சனாதனம்!- 16

திரு. ராம் மாதவ்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய  ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’  என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ...

வாழும் சனாதனம்!- 15

தற்போதைய அவசர உலகில், எந்த ஒரு விஷயமானாலும் உடனடியாக அறிவதற்கான தளமாக விக்கிபீடியா உள்ளது. இந்த விக்கிபீடியாவில்  ‘சனாதனம்’ குறித்து என்ன கூறப்பட்டிருகிறது? உலக அளவிலான ஞானக் களஞ்சியமான விக்கிபீடியா இந்து மதமே சனாதனம் என்று கூறுகிறது. தமிழகத்தில் சனாதனம் குறித்து சில தற்குறிகள் செய்யும் இழிந்த பிரசாரத்திற்கு விக்கிபீடியாவே பதில் கூறுகிறது. இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

வாழும் சனாதனம்!- 14

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கும்பல் தமிழகத்தில் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், அவர்களே நம்புகிற  ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ கலைக் களஞ்சியத்தில் ‘சனாதனம்’ குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கே எடுத்துக் காட்டுகிறோம். இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்....

திராவிட மாடலுக்குத் தெரியுமா சனாதன வாசனை!

இதோ.... வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள, சனாதன விழிப்புணர்வு பிரசார வெளியீடு... இது பிடி.எஃப். கோப்பாக உள்ளது. இதனை அப்படியே படிக்கலாம்.

வாழும் சனாதனம்!- 13

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: என்.ஆர்.ஸத்யமூர்த்தி, எஸ்.ஆர்.சேகர்...