பொது சிவில் சட்டம் ஒரு நாட்டுக்குத் தேவைதான் என்றாலும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டு விடவில்லை என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. டி.கே.ரங்கராஜன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் தொகுப்பு இது….