பொது சிவில் சட்டம்

ஒரே நாடு… ஒரே சட்டம்!

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் உண்மையான, சமமான நீதியாக இருக்க முடியும். ஆனால், இந்தியாவில் குற்றவியல் சட்டம், தண்டனை சட்டங்களில் மட்டுமே சீரான தன்மை நிலவுகிறது. உரிமையியல் சட்டங்களில் மதத்துக்கு ஒரு சட்டம் நடைமுறையில் இருப்பது பல வகைகளில் மக்களை பாதித்துவருகிறது. இந்நிலையை மாற்ற, சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய மத்திய அரசால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

உண்மையில் இது ஒன்றும் புதியதல்ல. அரசியல் சாசன சபையிலேயே இதுகுறித்த தீவிரமான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அப்போது, தற்காலிக ஏற்பாடாகவே மதரீதியான உரிமையியல் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. எதிர்காலத்தில் பொதுவான உரிமையியல் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்றே இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறி இருக்கிறது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் இதனையே வலியுறுத்தி இருக்கிறார்.

எனவே, பொது உரிமையியல் சட்டம் (UNIFORM CIVIL CODE – UCC) தொடர்பான சில முக்கியமான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. அதேபோல பொது உரிமையியல் சட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விவாதத்துக்குரிய கட்டுரைகளும் இதே பகுதியில் தொகுக்கப்படுகின்றன. இக்கட்டுரைகள் நமது அறிவை விசாலமாக்கும்.

இக்கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியானவை. இக்கட்டுரைகள் இங்கே இடம்பெறுவது லாப நோக்கிலானது அல்ல என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். UCC தொடர்பான ஆதரவு – எதிர்ப்புக் கருத்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி மனப்பான்மையுடன் இவை இங்கே தொகுக்கப்படுகின்றன.


1. 1937 Shariat Act – For Muslims or for Jinnah and the Zamindars?

  • S Gurumurthy (TNIE- 06.07.2023)

2. The 1937 Act divided India. Will UCC integrate it?

  • S Gurumurthy (TNIE- 07.07.2023)

3. Reform (not uniform) personal laws

  • P.Chidambaram (The Indian Express- 09.07.2023)

4. PM Modi’s call for a Uniform Civil Code is a piece with BJP’s polarising politics

  • Kapil Sibal (The Indian Express- 04.072023)

5. Uniform Civil Code: No bad time for a good law

  • KJ Alphons (The Indian Express – 07.07.2023)

6. UCC: Not politics, justice should be at the core of code

  • Zakia Soman (TNIE – 03.07.2023)

7. பொது உரிமையியல் சட்டம்: காலத்தின் தேவை

  • சேக்கிழான் (விஜயபாரதம்)

8. Uniform Civil Code: Diversity can not be an excuse for discrimination

  • Anand Neelakantan (TNIE – 09.07.2023)

9. ‘UCC necessary to bring fundamental right of equality’

  • Arif Mohammed Khan (TNIE – 11.07.2023)

10. Constitution mandates uniform civil code, religious diktats can’t overrule it

  • Gaurav Bhatia (The Indian Express – 30.06.2023)

11. From marriage to adoption, how Uniform Civil Code could subsume personal laws across religions

  • Aneesha Mathur (India Today – 29.06.2023)

12. Can India have a Uniform Civil Code?

  • Darpan Singh (India Today – 29.06.2023)

13. What framers of our Constitution said about UCC and why they didn’t implement it

  • Ramesh Sharma (India Today – 07.07.2023)

14. Law Panel Appeal on UCC

  • News Clips (India Today – 2023)

15. Is it right time to implement the Uniform Civil Code in India?

  • Rajeev Gupta (Times of India – 23.04.2023)

16. Secular means UCC: Uniform Civil Code is essential for national harmony, objections to it are spurious

  • Rakesh Dwivedi (Times of India – 24.09.2018)

17. What is Uniform Civil Code?

  • Shikha Goyal (JAGRAN JOSH- 15.06.2023)

18. Why Tribals Should Be Kept Out Of Purview Of Uniform Civil Code?

  • Jaideep Mazumda (SWARAJYA – 04.07.2023)

19. Question for UCC critics – Why don’t you want Sharia law for Muslim criminals?

  • Ibn Khaldun Bharati (The Print – 10.07.2023)

20. UCC Agenda: What Advocates Of ‘Legal Pluralism’ Are Unwilling To Accept

  • Arshia Malik (SWARAJYA – 22.07.2023)

21. Uniform Civil Code: Another step towards making India a Hindu Rashtra?

  • Ghazala Jamil (FrontLine – 27.07.2023)

22. பெண்களுக்கு சம நீதி கிடைக்க ‘பொது சிவில் சட்டம்’ அவசியம்

  • வானதி சீனிவாசன் (இந்து தமிழ் திசை டிஜிட்டல்- 01.08.2023)

23. ‘A misconception is that the UCC will interfere with the Shariat’: Atif Rasheed

  • Ismat Ara (FrontLine – 27.07.2023)

24. பொது சிவில் சட்டம் தேவைதானா?

  • முன்னாள் நீதிபதி கே.சந்துரு (இந்து தமிழ் திசை டிஜிட்டல்- 28.07.2023)

25. மதக் கோட்பாடுகளில் ‘பொது சிவில் சட்டம்’ தலையிடாது!

  • பேரா.இரா.ஸ்ரீநிவாசன் (இந்து தமிழ் திசை டிஜிட்டல்- ஆக. 10,11, 2023)

26. பொது சிவில் சட்டத்துக்கு நாடு இன்னும் தயாராகவில்லை!

  • டி.கே.ரங்கராஜன் (இந்து தமிழ் திசை டிஜிட்டல் – 09.08.2023)

27. ‘பொது சிவில் சட்டம்’ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!

  • ஜனாபா ஃபாத்திமா அலி (இந்து தமிழ் திசை டிஜிட்டல் – 07.08.2023)

28. பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்!

  • நீதிபதி கே.கண்ணன் (இந்து தமிழ் திசை டிஜிட்டல் -ஆக. 03,04, 2023)

29. பொது சிவில் சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பயன் தரும்

  • பா.பிரபாகரன் (இந்து தமிழ் திசை டிஜிட்டல் – 12.08.2023)

30. சமூக நீதி மேம்பட பொது சிவில் சட்டம் அவசியம்!

  • எஸ்.சதீஷ்குமார் (இந்து தமிழ் திசை டிஜிட்டல் – 17.08.2023)

31. இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச் சுதந்திர உரிமையை ‘பொது சிவில் சட்டம்’ அழித்துவிடும்

  • பி.வில்சன் (இந்து தமிழ் திசை டிஜிட்டல் – 16.08.2023)

32. UCC needs wider consultation before it goes to Parliament

  • Justice Krishna Murari (TNIE- 22.08.2023)

33. Uniform Civil Code Should Not Remain A Mere Hope: Delhi HC Backs UCC, Asks Centre To Take Necessary Action

  • News Clip (SWARAJYA – 09.07.2021)

34. Explained | The Uniform Civil Code 

  • Diksha Munjal (The Hindu – 06.11.2022)

35. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் ஏன்?

  • ஜி.கார்த்திகேயன் (இந்து தமிழ் திசை டிஜிட்டல் – 29.07.2023)

36. Uniform Civil Code: Tribal communities fear erosion of customary laws, cultural heritage

  • Sushanta Talukdar (FRONTLINE – 27.07.2023)

37. பொது சிவில் சட்டத்தின் தேவைக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும்

  • இளம்குமார் சம்பத் (இந்து தமிழ் திசை டிஜிட்டல் – 24.08.2023)

37.  Why India Needs A Uniform Civil Code?

  • Bibek Debroy & Aditya Sinha (NDTV – 29.06.2023)

38. பொது சிவில் சட்டம் தேவை என்றவர் அம்பேத்கர்

  • டாக்டர் ஹெச்.வி.ஹண்டே

39. பொது சிவில் சட்டம் ஏன் தேவை? – பகுதி-1

  • எஸ்.குருமூர்த்தி

40. பொது சிவில் சட்டம் ஏன் தேவை? – பகுதி-2

  • எஸ்.குருமூர்த்தி