சமகால ஹிந்துத்துவ சிந்தனையாளர்களில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முக்கியமானவர். ஹிந்து இயக்கங்களில் மிகத் தீவிரமாக இயங்கிய இவர், தற்போது அதிலிருந்து விலகி கடுமையான விமர்சகராக உருவெடுத்திருக்கிறார். இவரது கருத்துகள் அன்பர்கள் பலருக்கு ஒவ்வாமை அளிக்கலாம். ஆனால், இவரது நோக்கம் சமூக சமத்துவம் என்பதை உணர்ந்தால் மட்டுமே, விமர்சனங்களை சீர் தூக்கி ஆராய முடியும். அதுவே சீர்திருத்தத்திற்கும் வாய்ப்பாக அமையும். இது ‘பைசன்’ திரைப்படம் குறித்த திரு. அரவிந்தனின் பார்வை...