பிரதாப முதலியார் சரித்திரம் – 10

பிரதாப முதலியார் சரித்திரம் 1879-இல் வெளியான, தமிழ் மொழியின் முதல் புதினம்  ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.  நமது தளத்தின் கருவூலப் பகுதியில் இதைக் காண்போம்… இது பத்தாம் அத்தியாயம்….