பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -2

பொது சிவில் சட்டத்தால் மக்கள் பிளவுபடுகிறார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் அளிக்கும் பதில், "நமது அரசியல் சாசனத்திலேயே பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறது" என்பதுதான். அவர்களது பதில் உறுதியானதாக இல்லை. அவர்கள் பொது சிவில் சட்டத்தின் வரலாற்று அடிப்படையை இன்னமும் ஆழமாகப் புரிந்துகொள்வது நல்லது. ..