பொது சிவில் சட்டத்தை எளிதாகக் கொண்டுவந்து விட முடியாது என்பது யதார்த்தம். இச்சட்டம் நிறைவேற வேண்டுமானால், 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம் காலாவதியாக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் அரங்கில் உள்ள தலைவர்கள் பலரும் 1937இல் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் குறித்த எந்த ஒரு அடிப்படையான புரிதலும் இல்லாதவர்களாக, காற்றில் கத்தி வீசுகிறார்கள்....