சமூக நீதி மேம்பட பொது சிவில் சட்டம் அவசியம்!

“நமது தேசத்தில் அடிப்படை உரிமையும் சமூக நீதியும் மேம்பட வேண்டுமெனில் பொது சிவில் சட்டம் நடைமுறை சட்டமாக ஆக்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியம். இதனை நன்கு உணர்ந்த தேசியவாதிகள், பொது சிவில் சட்டத்தை விரைவாக சட்டமாக்கவே முயல்வார்கள்” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. எஸ்.சதீஷ்குமார்.  ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...