இந்தியா (30.03.1907) சித்திர விளக்கம்

மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே. அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் துவக்கம். இங்கு இந்தியா (30.03.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா (08.06.1907) சித்திர விளக்கம்

நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரும் மகாகவி பாரதியும் சமகால அரசியலாளர்களாக இருந்தபோதும் கொள்கையில் இரு துருவங்கள். அவரை மகாகவி பாரதி கடுமையாக விமர்சித்தது, இருவரிடையிலான நட்பைக் குலைக்கவில்லை. இதோ, நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து இந்தியா (08.06.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம். உடன் உள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் சரித்திர விளக்கக் கட்டுரையும் கூடுதலாகப் பயன்படும்...

இந்தியா (25.05.1907) சித்திர விளக்கம்

வ.உ.சி.யின் சுதேசி நாவாய் கம்பெனி துவங்கியபோது பாரதி பெருமிதத்துடன் சித்திரம் வரைந்து மகிழ்ந்தார். இந்தியா பத்திரிகையில் 28.5.1907இல் வெளியான சித்திர விளக்கம் இங்கே...

இந்தியா (15.06.1907) சித்திர விளக்கம்

இந்தியா- 150.06.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

இந்தியா (04.12.1909) சித்திர விளக்கம்

இந்தியா- 04.12.1909 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

இந்தியா (20.04.1907) சித்திர விளக்கம்

இந்தியா- 20.04.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

இந்தியா (06.04.1907) சித்திர விளக்கம்

இந்தியா- 06.04.1907 இதழில் வெளியான மகாகவி பாரதியின் சித்திர விளக்கம் இது...

இந்தியா (04.05.1907) சித்திர விளக்கம்

இந்தியா - 04.05.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

இந்தியா (27.04.1907) சித்திர விளக்கம்

மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே. அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் தொடக்கம். இங்கு இந்தியா (27.04.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது...